செய்திகள்,திரையுலகம் நான் இப்படி தான் – நடிகர் அஜித் அதிரடி!…

நான் இப்படி தான் – நடிகர் அஜித் அதிரடி!…

நான் இப்படி தான் – நடிகர் அஜித் அதிரடி!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜித் என்றும் அவருக்கு என்று ஒரு தனி ஸ்டைல் அமைத்து அதில் வாழ்பவர். அந்த வகையில் அவரை பற்றி, நீண்ட இடைவேளைக்கு பிறகு ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் இணைந்து நடித்த விவேக் அவர்கள் சமீபத்தில் ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார்.

இதில், நான் அஜித்தை இளம் வயதில் இருந்து பார்த்து வருகிறேன், தமிழ் சினிமாவில் உள்ள அத்தனை கிராமர்+கிளாமரையும் உடைத்து எறிந்தவர் அஜித். நரை முடி, லேசான தொப்பை என நான் இப்படி தான் என்று அதிரடியாக நடிப்பவர். மேலும், நரை முடியை டை அடித்து மறைக்கும் எத்தனையோ பேரை நான் பார்த்திருக்கிறேன், அந்த விதத்தில் அஜித் கிரேட் என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி