செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்?…

நடிகர் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்?…

நடிகர் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்?… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய் நடிப்பில் ரசிகர்கள் அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் திரைப்படம் புலி. இப்படத்தின் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடிக்க, சிம்புதேவன் இயக்கி வருகிறார்.

இப்படத்திற்கு சில நாட்களுக்கு முன் தான் புலி என்று தலைப்பு வைத்தனர். இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் பொங்கலுக்கு வரும் என கூறிவந்தனர். ஆனால், தற்போது வரை இதுகுறித்து எந்த ஒரு தகவலும் வரவில்லை, இது விஜய் ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி