செய்திகள்,திரையுலகம் ‘அனேகன்’ படத்தில் நடிகர் விஜய் நடிக்க மறுத்தது ஏன்?…

‘அனேகன்’ படத்தில் நடிகர் விஜய் நடிக்க மறுத்தது ஏன்?…

‘அனேகன்’ படத்தில் நடிகர் விஜய் நடிக்க மறுத்தது ஏன்?… post thumbnail image
சென்னை:-நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்த மாதம் வெளிவரும் திரைப்படம் ‘அனேகன்’. இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் இடம்பெற்ற டங்காமாரி பாடல் ஏற்கனவே படத்தின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இதில் முதலில் விஜய் தான் நடிப்பதாக இருந்ததாம். அவருக்கும் இந்த கதை மிகவும் பிடித்திருந்ததாம். ஆனால், அந்த சமயத்தில் ஜில்லா படத்தில் பிஸியாக இருந்தது மட்டுமில்லாமல், கத்தி படத்திற்கும் கால்ஷிட் கொடுத்து இருந்தாராம், அதனால் தான் அனேகனில் நடிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி