செய்திகள்,திரையுலகம் பிரபல தொலைக்காட்சி மீது கோபத்தில் நடிகர் விஜய் ரசிகர்கள்?…

பிரபல தொலைக்காட்சி மீது கோபத்தில் நடிகர் விஜய் ரசிகர்கள்?…

பிரபல தொலைக்காட்சி மீது கோபத்தில் நடிகர் விஜய் ரசிகர்கள்?… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய்யின் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளிவந்த ‘கத்தி’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால், இப்படத்தை பிரபல தொலைக்காட்சி ஒன்று குடியரசு தினத்திற்கு ஒளிப்பரப்பவிருக்கிறது. இந்நிலையில் இச்செய்தி விஜய் ரசிகர்களை மிகவும் கோபப்படுத்தியுள்ளது.

பெரிய ஹிட் ஆன படத்தை அதற்குள் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பினால் என்ன அர்த்தம்?… என அந்த தொலைக்காட்சிக்கு எதிராக ரசிகர்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி