செய்திகள்,திரையுலகம் விஜய், அஜித்திற்கு இணையாக நடிகர் சிவகார்த்திகேயன்!…

விஜய், அஜித்திற்கு இணையாக நடிகர் சிவகார்த்திகேயன்!…

விஜய், அஜித்திற்கு இணையாக நடிகர் சிவகார்த்திகேயன்!… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் வளர்ச்சி உச்சத்தில் தான் உள்ளது. ஆனால், அந்த உச்சம் விஜய், அஜித்தை நெருங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?… என்றால் அதுவும் சாத்தியம் என்கிறார்கள்.

சமீபத்தில் இவரின் காக்கி சட்டை படத்தின் ட்ரைலர் வெளிவந்தது, இந்த ட்ரைலர் தற்போது வரை 1.7 மில்லியன் ஹிட்ஸை எட்டியுள்ளது. மேலும், இப்படத்தின் வியாபாரம் கிட்டத்தட்ட விஜய், அஜித் படங்களை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி