செய்திகள்,திரையுலகம் சீனா வரை சென்றது நடிகர் விஜய்யின் மாஸ்!…

சீனா வரை சென்றது நடிகர் விஜய்யின் மாஸ்!…

சீனா வரை சென்றது நடிகர் விஜய்யின் மாஸ்!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய்யின் மாஸ் தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் ஆக்ரமித்துள்ளது. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த ‘கத்தி’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இப்படத்தில் இடம்பெற்ற செல்பி புள்ள பாடல் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது. இந்த பாடலை சீனா நாட்டை சேர்ந்த ஒருவர் பாடி அசத்தியுள்ளார். அவர் பாடிய பாடல் வீடியோ..,

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி