செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய்யின் கோட்டையை கைப்பற்றிய விக்ரம்!…

நடிகர் விஜய்யின் கோட்டையை கைப்பற்றிய விக்ரம்!…

நடிகர் விஜய்யின் கோட்டையை கைப்பற்றிய விக்ரம்!… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அது நடிகர் விஜய் தான். இவரது படங்கள் தமிழ் நாட்டில் எவ்வளவு வரவேற்பு இருக்குமோ, அதே அளவிற்கு கேரளாவிலும் நல்ல வரவேற்பு இருக்கும்.

அந்த வகையில் இதுவரையில் விஜய் நடித்த ஜில்லா மற்றும் கத்தி படமே கேரளாவில் மாபெரும் வசூல் வேட்டை நடத்தியது. இதை ரஜினியால் கூட முறியடிக்க முடியவில்லை. இந்நிலையில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஐ இச்சாதனையை முதல் நாளே முறியடித்தது. மேலும், இப்படத்தின் வசூல் கேரளாவில் மட்டும் சுமார் ரூ 7 கோடியை தாண்டியுள்ளதாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி