செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு!…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு!…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு!… post thumbnail image
சென்னை:-சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.64 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்து 56 ஆக உள்ளது. இதன் மூலம் தங்கம் விலை பவுன் ரூ.21 ஆயிரத்தை தாண்டியது. ஒரு கிராம் ரூ.2,632–க்கு விற்கிறது.

வெள்ளியும் கிலோவுக்கு ரூ.685 அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.39 ஆயிரத்து 295 ஆகவும், ஒரு கிராம் ரூ.42 ஆகவும் உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி