செய்திகள்,திரையுலகம் இசைப்புயல் ரகுமான் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்!…

இசைப்புயல் ரகுமான் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்!…

இசைப்புயல் ரகுமான் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்!… post thumbnail image
சென்னை:-இந்திய சினிமா ரசிகர்களை தன் இசையால் கவர்ந்து இழுத்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். சமீபத்தில் தான் இவர் தன் பிறந்த நாளை ரசிகர்களுடன் கொண்டாடினார். மேலும், இந்த வருடம் இவர் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக, இவர் இசையில் வெளிவந்த மில்லியன் டாலர் ஆர்ம், கோச்சடையான் ஆகிய படங்கள் ஆஸ்கருக்கு நாமினேட் ஆனது.

தற்போது வந்துள்ள ஆஸ்கர் இறுதி சுற்று நாமினி லிஸ்டில் ரகுமான் பெயர் இல்லை, இந்த செய்தி ரகுமான் ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. மேலும், இது குறித்து அவர் எனக்கு விருது முக்கியமில்லை, அதை நான் எதிர்ப்பார்க்கவும் இல்லை என கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி