செய்திகள்,விளையாட்டு உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் புதிய சீருடை!…

உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் புதிய சீருடை!…

உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் புதிய சீருடை!… post thumbnail image
மெல்போர்ன்:-சர்வதேச கிரிக்கேட் வாரியத்தின் அதிகாரப் பூர்வ ஆடை வடிவமைப்பாளர்கள் நைக் இந்திய அணிக்கான சர்வதேச ஒருநாள் போட்டிக்கான சீருடைகளை வெளியிட்டு உள்ளனர். வருகிற ஞாயிற்றுகிழமை நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்த ஆடையை இந்திய அணியினர் அணிந்து விளையாடுவார்கள்.

புதிய சீருடை இலகுரக உறுதிபாட்டுடன் கூடிய உயர் செயல்திறன் கொண்ட ஆடை வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்திய அணியின் புதிய சீருடை லேசானது, மிகவும் வசதியாக உள்ளது. மற்றும் இந்த சீருடை மைதானத்தில் வீரர்களின் கவன சிதறல்களை குறைக்க உதவும் என இந்திய அணியின் கேப்டன் டோனி தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி