செய்திகள்,திரையுலகம் ‘ஐ’ படத்திற்காக காத்திருக்கும் நடிகர் விஜய்!…

‘ஐ’ படத்திற்காக காத்திருக்கும் நடிகர் விஜய்!…

‘ஐ’ படத்திற்காக காத்திருக்கும் நடிகர் விஜய்!… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர் என்றால் அது விக்ரம் தான். அதை ஒரு மேடையில் அவரே கூறியிருந்தார். தற்போது விக்ரம் நடிப்பில் ஐ படம் இன்று வெளிவந்து ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு பெற்று வருகிறது.

இப்படத்தை ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரைப்பிரபலங்கள் பலரும் பார்க்க ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய்யும் ஐ படத்தை காண மிக ஆவலாக இருப்பதாகவும், இன்று எப்படியும் படத்தை விஜய் பார்த்துவிடுவார் என கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி