செய்திகள்,திரையுலகம் உலக அளவில் ‘ஐ’ திரைப்படத்திற்கு பிரமாண்ட ஓப்பனிங்!…

உலக அளவில் ‘ஐ’ திரைப்படத்திற்கு பிரமாண்ட ஓப்பனிங்!…

உலக அளவில் ‘ஐ’ திரைப்படத்திற்கு பிரமாண்ட ஓப்பனிங்!… post thumbnail image
சென்னை:-சினிமா ரசிகர்களுக்கு விருந்து படைக்கவே வந்துள்ளது ‘ஐ’ திரைப்படம். இப்படத்தை காண ஆவலுடன் அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்க, இன்று உலகம் முழுவதும் படம் ரிலிஸ் ஆனது.

இப்படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு பெற்று வருகிறது, குறிப்பாக விக்ரமின் நடிப்பு அனைத்து தரப்பினரையும் பிரம்மிக்க வைக்கிறது. இந்திய சினிமாவில் மைல் கல் இந்த ஐ, விக்ரமிற்கு பல விருதுகள் குவியும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி