செய்திகள்,திரையுலகம் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் இரண்டு கிளைமாக்ஸ்?…

அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் இரண்டு கிளைமாக்ஸ்?…

அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் இரண்டு கிளைமாக்ஸ்?… post thumbnail image
சென்னை:-கவுதம் மேனன் தற்போது அஜீத்தை வைத்து என்னை அறிந்தால்’ படத்தை இயக்கியுள்ளார். இப்படம் ஜனவரி 29ம் தேதி வெளியாகவுள்ளது. நாளுக்கு நாள் இப்படத்தை பற்றி சுவாரஸ்யமான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது இப்படத்திற்கு இரண்டு கிளைமாக்ஸ் வைத்திருப்பதாக செய்தி பரவி வருகிறது.

கவுதம் மேனன் இயக்கிய ‘காக்க காக்க’ படத்தில் இரண்டு கிளைமாக்ஸ் வைத்திருந்தார். அதேபோல் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்திலும் இரண்டு கிளைமாக்ஸ் காட்சிகள் இடம் பெற்றதாம். அதே பாணியை ‘என்னை அறிந்தால்’ படத்திலும் பின்பற்றியிருப்பதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி