செய்திகள்,திரையுலகம் 3 நாளில் ரூ. 22 கோடி வசூல் செய்த ‘தீவர்’ திரைப்படம்!…

3 நாளில் ரூ. 22 கோடி வசூல் செய்த ‘தீவர்’ திரைப்படம்!…

3 நாளில் ரூ. 22 கோடி வசூல் செய்த ‘தீவர்’ திரைப்படம்!… post thumbnail image
மும்பை:-அர்ஜூன் கபூர், சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் வெளியாகியுள்ள ‘தீவர்’ திரைப்படம், வெளியான 3 நாட்களில், ரூ. 22 கோடி வசூல் செய்துள்ளது. பாக்ஸ் ஆபிஸ் சாதனையை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏமாற்றமே மிஞ்சியது. படம் வெளியான முதல்நாளில், ரூ. 7.05 கோடி மட்டுமே வசூல் செய்தது.

2வது நாளில், ரூ. 7.70 கோடியும், மூன்றாவது நாளில், ரூ. 7.35 கோடியும் படம் வசூல் செய்தது. படம் வெளியான 3 நாட்களில், ரூ. 22 கோடி மட்டுமே, தீவர் படம் வசூல் செய்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி