செய்திகள்,திரையுலகம் புதிய முறையில் திருமணத்தை நடத்தவிருக்கும் நடிகை திரிஷா!…

புதிய முறையில் திருமணத்தை நடத்தவிருக்கும் நடிகை திரிஷா!…

புதிய முறையில் திருமணத்தை நடத்தவிருக்கும் நடிகை திரிஷா!… post thumbnail image
சென்னை:-நடிகை திரிஷா-வருன் மணியனின் நிச்சயதார்த்தம் ஜனவரி 23ம் தேதி நடக்கவிருக்கிறது. நட்சத்திர ஹோட்டலில் இவர்கள் நிச்சயதார்த்தம் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும், இவர்கள் திருமணம் குறித்து அன்றையே தேதியில் அறிவிக்கப்படும் எனவும், திருமணத்தை பறக்கும் விமானத்தில் நடத்தலாம் என யோசித்து வருகிறார்களாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி