செய்திகள்,திரையுலகம் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியிடம் மன்னிப்பு கேட்ட விநியோகஸ்தர்கள்!…

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியிடம் மன்னிப்பு கேட்ட விநியோகஸ்தர்கள்!…

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியிடம் மன்னிப்பு கேட்ட விநியோகஸ்தர்கள்!… post thumbnail image
சென்னை:-‘லிங்கா’ படத்தின் பிரச்சனை தற்போது இமயமலையை விட பெரிதாக உள்ளது. அந்த வகையில் நேற்று சமூக வலைத்தளத்தில் பரவி வரும் போன் கால் ஒன்று பெரிய சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இதில் அந்த விநியோகஸ்தர் ரஜினியை தரைகுறைவாக பேசியதாக கூறப்பட்டது.

இதை தொடர்ந்து அவர்கள் தரப்பில் வைத்த ப்ரஸ் மீட்டில் ஒருபோதும் ரஜினியை நான் அப்படி பேசியது இல்லை. நான் அவர் பிறந்த நாள் என்ன தேசிய விடுமுறை நாளா?… என்று தான் கேட்டேன், அதற்கும் இந்த இடத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி