செய்திகள்,திரையுலகம் ‘ஐ’ படத்தில் நடிகர் விக்ரம் கதாபாத்திரம் குறித்த சஸ்பென்ஸ் உடைந்ததா?…

‘ஐ’ படத்தில் நடிகர் விக்ரம் கதாபாத்திரம் குறித்த சஸ்பென்ஸ் உடைந்ததா?…

‘ஐ’ படத்தில் நடிகர் விக்ரம் கதாபாத்திரம் குறித்த சஸ்பென்ஸ் உடைந்ததா?… post thumbnail image
சென்னை:-‘ஐ’ திரைப்படத்தின் எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டுகிறது. தமிழகத்திகத்தின் பல இடங்களில் மக்கள் டிக்கெட் கிடைக்காமல் படத்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. இதில் படத்தில் இரண்டு விக்ரம் என்றும், ஒருவர் பாடிபில்டர் மற்றொருவர் மாடல் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், இதில் எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி