தங்கம் விலை பவுனுக்கு ரூ.112 உயர்வு!…

விளம்பரங்கள்

சென்னை:-கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 8ம் தேதி ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 376 ஆக இருந்தது. அது படிப்படியாக அதிகரித்து நேற்று 20 ஆயிரத்து 496 ஆக இருந்தது. இன்று பவுனுக்கு ரூ.112 உயர்ந்துள்ளது.

ஒரு பவுன் ரூ. 20 ஆயிரத்து 608 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,576–க்கு விற்கிறது. வெள்ளியும் கிலோவுக்கு ரூ.175 அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.37 ஆயிரத்து 440 ஆகவும், ஒரு கிராம் ரூ.40.10 ஆகவும் உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: