செய்திகள்,திரையுலகம் திருமணத்திற்கு எதிர்ப்பு – அதிர்ச்சியில் நடிகை திரிஷா!…

திருமணத்திற்கு எதிர்ப்பு – அதிர்ச்சியில் நடிகை திரிஷா!…

திருமணத்திற்கு எதிர்ப்பு – அதிர்ச்சியில் நடிகை திரிஷா!… post thumbnail image
சென்னை:-நடிகை திரிஷா பிரபல தயாரிப்பாளர் வருண் மணியனை திருமணம் செய்யவுள்ளார். தற்போது வந்த தகவலின் படி இவரது நடிப்பில் என்னை அறிந்தால், பூலோகம் என இரண்டு படங்கள் வெளிவரவுள்ளது. இப்படங்கள் ரிலிஸ்க்கு முன்பு இவர் திருமணம் நடந்தால் அது படத்திற்கு பெரிய பாதிப்பை உண்டாக்குமாம்.

இதனால் திருமணத்தை கொஞ்சம் தள்ளிப்போடுங்கள் என்று தயாரிப்பாளர்கள் தங்கள் எதிர்ப்பை காட்டியுள்ளனர். இதனால் த்ரிஷா என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி