நடிகை நயன்தாரா பற்றிய வதந்திக்கு முற்று புள்ளி?…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகை நயன்தாரா பற்றி ஏதாவது ஒரு சர்ச்சை இருந்து கொண்டே தான் இருக்கும். அந்த வகையில் இந்த முறை கொஞ்சம் டீசன்ட்டான சர்ச்சை தான். இவர் தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நானும் ரவுடி தான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் நயன் காது கேளாதவராக நடிப்பார் என கூறப்பட்டது.

ஆனால், சமீபத்தில் வந்த தகவலின் படி அப்படி ஏதும் இல்லை, எதுவாக இருந்தாலும் நாங்களே முறைப்படி அறிவிப்போம் என படக்குழு தரப்பில் கூறியதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: