ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்களின் சாதனைகள்!…

விளம்பரங்கள்

ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி சிறப்பாகவே ஆடியது. இதற்கு முன்பு ஒயிட்வாஷ் ஆகி இருந்த அணி தற்போது 2 டெஸ்டில் மட்டும் தோற்றது. இரண்டு டெஸ்டை ‘டிரா’ செய்தது. தோல்வி அடைந்த 2 டெஸ்டிலுமே இந்தியா வெற்றி வரை நெருங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

4 டெஸ்ட் கொண்ட இந்த தொடரில் வீராட்கோலி 692 ரன்கள் குவித்தார். சராசரி 86.50 ஆகும். 4 சதமும், ஒரு அரைசதமும் அடித்தார். அதிகபட்சமாக 169 ரன் குவித்தார். ஆஸ்திரேலிய கேப்டன் சுமித்துக்கு (769 ரன்) அடுத்தப்படியாக ரன் குவித்தார். முரளிவிஜய் 1 சதமும், 4 அரைசதத்துடன் 482 ரன்னும் (144 அதிகபட்சம்), ரகானே 1 சதம், 2 அரை சதத்துடன் 399 ரன்னும் (147அதிகபட்சம்) எடுத்தனர். முகமதுஷமி 15 விக்கெட்டும் (3 டெஸ்ட்), அஸ்வின் 12 விக்கெட்டும் (3), உமேஷ் யாதவ் 11 விக்கெட்டும் (3) எடுத்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: