சிட்னி டெஸ்டில் தமிழக வீரர் அஸ்வின் சாதனை!…

விளம்பரங்கள்

சிட்னி:-சென்னையை சேர்ந்த அஸ்வின் சிட்னி டெஸ்டில் இன்று அரை சதத்தை எடுத்தார். 46–வது ரன்னை தொட்ட போது அவர் 1000 ரன்னை எடுத்தார். 117 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

24 டெஸ்டில் அவர் 100 விக்கெட்டுக்கு மேலும் ஆயிரம் ரன்னையும் எடுத்துள்ளார். இதன்மூலம் அதிவேகத்தில் ஆயிரம் ரன்னை எடுத்து 100 விக்கெட் கைப்பற்றிய 3–வது வீரர் என்ற சாதனையை படைத்தார். இயன்போத்தம் (இங்கிலாந்து) 21 டெஸ்டிலும், வினோ மன்காட் (இந்தியா), 23 டெஸ்டிலும் இதை எடுத்து இருந்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: