செய்திகள்,திரையுலகம் புலி ஆனார் நடிகர் விஜய்!…

புலி ஆனார் நடிகர் விஜய்!…

புலி ஆனார் நடிகர் விஜய்!… post thumbnail image
சென்னை:-இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் விஜய், சுதீப், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, கருணாஸ் நடிக்கும் படத்துக்கு டைட்டில் வைக்கப்படாமல் இருந்தது. எனினும் இப்படத்துக்கு ‘புலி’, ‘மாரீசன்’, ‘கருடா’ தலைப்புகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இதில் ஒன்றை பொங்கலுக்குள் முடிவு செய்வார்கள் என்று கூறப்பட்டது. இந்நிலையில், இப்படத்துக்கு ‘புலி’ என்ற தலைப்பை வைத்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி