‘ஐ’ திரைப்படத்தின் ரன்னிங் டைம் வெளிவந்தது!…

விளம்பரங்கள்

சென்னை:-இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் , எமி ஜாக்சன் நடித்து பொங்கல் சிறப்பாக வெளியாக உள்ள திரைப்படம் ‘ஐ’. தற்போது இப்படத்தின் ரன்னிங் டைம் வெளிவந்துள்ளது. இப்படம் சுமார் 3 மணி நேரம் 8 நிமிடங்கள் ஓடும் என கூறப்படுகிறது.

ஷங்கர் இயக்கத்தில் முன்பு ரிலிஸான சிவாஜி, நண்பன், அந்நியன் ஆகிய படங்களும் சுமார் 3 மணி நேரம் ஓடிய படங்களே. படத்தின் நீளம் முக்கியமில்லை ஷங்கரின் மேஜிக், விக்ரமின் உழைப்பு, பிரம்மாண்டம் என அனைத்தும் இதை மறைத்துவிடும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: