செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய் விநியோகஸ்தர்கள் கண்ட்ரோலில் நடிகர் அஜித்?…

நடிகர் விஜய் விநியோகஸ்தர்கள் கண்ட்ரோலில் நடிகர் அஜித்?…

நடிகர் விஜய் விநியோகஸ்தர்கள் கண்ட்ரோலில் நடிகர் அஜித்?… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய் படங்களுக்கு எப்போதும் விநியோகஸ்தர்கள் மத்தியில் போட்டி தான். அந்த வகையில் தற்போது விஜய் படத்தை விரும்பி எடுக்கும் ஒரு விநியோகஸ்தர் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தை வாங்கியுள்ளார்.

விஜய் நடிப்பில் வெளிவந்த காவலன், துப்பாக்கி, ஜில்லா ஆகிய படங்களை கோயமுத்தூரில் வெளியிட்டது சிவா காஸ்மோ என்ற நிறுவனம். தற்போது இந்நிறுவனம் பிரம்மாண்ட தொகை கொடுத்து என்னை அறிந்தால் கோயமுத்தூர் வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி