செய்திகள்,திரையுலகம் நடிகர் அஜித் ரசிகர்களை வெறுப்பேற்றிய நாளிதழ்!…

நடிகர் அஜித் ரசிகர்களை வெறுப்பேற்றிய நாளிதழ்!…

நடிகர் அஜித் ரசிகர்களை வெறுப்பேற்றிய நாளிதழ்!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜித்தின் ரசிகர்கள் பலத்தை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களாக டுவிட்டரே விஜய், அஜித் ரசிகர்களால் போர்க்களமாக மாறியது. இதில் இவர்கள் ஒருவரை ஒருவர் திட்டி டாக் கிரியேட் செய்து இந்திய அளவில் ட்ரண்ட் செய்தனர்.

இதில் அஜித் ரசிகர்கள் பல டாக் கிரியேட் செய்து ட்ரண்ட் செய்தார்கள். இதை சுட்டிக்காட்டிய தமிழகத்தின் பிரபல நாளிதழ் ஒன்று, இந்திய அளவில் அஜித்தின் மானத்தை வாங்கிய ரசிகர்கள் என்று குறிப்பிட, ரசிகர்கள் இதை கண்டு மிகவும் கோபம் அடைந்து விட்டனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி