செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு உலக கோப்பைக்கான இந்திய அணியில் யுவராஜுக்கு இடமில்லை!…

உலக கோப்பைக்கான இந்திய அணியில் யுவராஜுக்கு இடமில்லை!…

உலக கோப்பைக்கான இந்திய அணியில் யுவராஜுக்கு இடமில்லை!… post thumbnail image
மும்பை:-உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி இன்று தேர்வு செய்யப்பட்டது. மும்பையில் நடைபெற்ற தேர்வு குழு கூட்டத்தில் 15 பேர் கொண்ட இந்திய வீரர்கள் இன்று தேர்வு செய்யப்பட்டனர். அதில் கேப்டன் டோனி, தவான், ரகானே, கோலி, ரோகித் சர்மா, ரெய்னா, ராயுடு, ஜடேஜா, இஷாந்த் சர்மா, அஸ்வின், அக்சர் படேல், புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, ஸ்டூவர்ட் பின்னி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோருக்கு இடமளிக்கப்பட்டது.

இந்த அணியில் இடம் பிடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் சிங் தேர்வு செய்யப்படாதது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி