ரசிகர்களுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள்!…

விளம்பரங்கள்

சென்னை:-பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மோதிக்கொள்வது சமீபகாலமாக அதிகரித்துள்ள நிலையில், விஜய் ரசிகர்கள், அஜித் ரசிகர்களுடன் மோதிக்கொண்டு,

தங்களது பொன்னான நேரத்தை வீணாக்கிக்கொள்ள வேண்டாம் என்றும், இனியும் சண்டை போடுவது தொடர்ந்தால் என்னுடைய ட்விட்டர் கணக்கை டெலீட் செய்துவிடுவேன் என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: