செய்திகள்,திரையுலகம் ரசிகர்கள் வீட்டில் சாப்பிட்ட நடிகை லட்சுமி மேனன்!…

ரசிகர்கள் வீட்டில் சாப்பிட்ட நடிகை லட்சுமி மேனன்!…

ரசிகர்கள் வீட்டில் சாப்பிட்ட நடிகை லட்சுமி மேனன்!… post thumbnail image
சென்னை:-கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘கொம்பன்’. இதில் இவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை உள்ள கிராமங்களில் நடத்தப்பட்டுள்ளது. கிராம மக்கள் சந்தோஷமாக படப்பிடிப்பை காண வந்திருக்கிறார்கள். அப்போது கிராம மக்கள் நிறைய பேர் லட்சுமி மேனனை மதிய உணவிற்கும், இரவு உணவிற்கும் அழைத்துள்ளனர்.

இதற்கு மறுப்பு தெரிவிக்காத லட்சுமி மேனன் உடனடியாக அவர்கள் வீட்டிற்கு சென்று விருந்தோம்பலில் கலந்துக் கொண்டுள்ளார். கிராம மக்கள் வழக்கமாக உண்ணும் உணவை லட்சுமி மேனனுக்கு செய்து கொடுத்துள்ளார்கள், அதை விரும்பி லட்சுமி மேனன் சாப்பிட்டிருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி