செய்திகள்,திரையுலகம் ‘என்னை அறிந்தால்’ படக்குழுவினரை கிண்டல் செய்த இயக்குனர்!…

‘என்னை அறிந்தால்’ படக்குழுவினரை கிண்டல் செய்த இயக்குனர்!…

‘என்னை அறிந்தால்’ படக்குழுவினரை கிண்டல் செய்த இயக்குனர்!… post thumbnail image
சென்னை:-இயக்குனர் ராம் கோபால் வர்மா என்றாலே சர்ச்சை தானே, இந்நிலையில் இவர் ‘ஐ’ படத்தை புகழ்ந்து பக்கம் பக்கமாக டுவிட்டரில் கட்டுரை எழுதியுள்ளார். இதில் தேவையில்லாமல் என்னை அறிந்தால் படக்குழுவினரை சீண்டி பார்த்துள்ளார்.

ஐ படத்துடன் மோத நினைக்கும் படங்கள் ஊமையாகி போகும் என கூறியுள்ளார். ஐ, என்னை அறிந்தால் ஒரே நாளில் இந்த பொங்கலுக்கு வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி