செய்திகள்,திரையுலகம் ரசிகர்களை ஏமாற்றிய ‘என்னை அறிந்தால்’!…

ரசிகர்களை ஏமாற்றிய ‘என்னை அறிந்தால்’!…

ரசிகர்களை ஏமாற்றிய ‘என்னை அறிந்தால்’!… post thumbnail image
சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்படும் என ஆவலுடன் காத்திருந்த அனைத்து அஜித் ரசிகர்களுக்கும் இன்றும் ஏமாற்றமே கிடைத்தது. இன்று அனைத்து அஜித் ரசிகர்களுக்கும் பெரிய விருந்தாக என்னை அறிந்தால் படத்தின் டிரைலர் அமையும் என பல செய்திகள் வந்து கொண்டிருந்தன.

ஆனால் இந்த புத்தாண்டு அனைவருக்கும் இரட்டிப்பு சந்தோஷமாக அமையும்படி என்னை அறிந்தால் படத்தின் இசை வெளியீட்டின் போது டிரைலர் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி