செய்திகள்,திரையுலகம் பொங்கல் ரேஸில் நடிகர் சூர்யாவும் களம் இறங்குகிறாரா?…

பொங்கல் ரேஸில் நடிகர் சூர்யாவும் களம் இறங்குகிறாரா?…

பொங்கல் ரேஸில் நடிகர் சூர்யாவும் களம் இறங்குகிறாரா?… post thumbnail image
சென்னை:-நடிகர் சூர்யா நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த அஞ்சான் படுதோல்வியடைந்தது. இதனால், எப்படியாவது ஒரு ஹிட் படம் கொடுத்தே ஆக வேண்டும் என்று மாஸ் படத்தில் நடித்து வருகிறார். இந்த பொங்கலுக்கு விக்ரம், அஜித், கார்த்தி, சிவகார்த்திகேயன், விஷால் படங்கள் மோதவுள்ளது.

இந்நிலையில் அன்றைய தினம் சூர்யா ரசிகர்களுக்கும் ஒரு விருந்து காத்திருக்கிறது.
இவர் தற்போது நடித்து வரும் மாஸ் படத்தின் டீசர் கார்த்தி நடிப்பில் வெளிவரும் கொம்பன் படத்தின் இடைவேளையில் ஒளிப்பரப்படும் என கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி