செய்திகள்,திரையுலகம் பணத்தை தூக்கி கொண்டு என்னிடம் வராதீர்கள் – தனுஷ்!…

பணத்தை தூக்கி கொண்டு என்னிடம் வராதீர்கள் – தனுஷ்!…

பணத்தை தூக்கி கொண்டு என்னிடம் வராதீர்கள் – தனுஷ்!… post thumbnail image
சென்னை:-நடிகர் தனுஷ் தற்போது இந்திய சினிமாவின் பிஸி நடிகர். தமிழ், ஹிந்தி என பறந்து பறந்து நடித்து வருகிறார். இவர் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களுக்கு ஒரு கண்டிஷன் போட்டுள்ளார்.

அது என்னவென்றால் தன்னிடம் கதை சொல்ல விரும்புவோர்கள் கோடி கணக்கில் பட்ஜெட் வரும் கதையை கூற வேண்டாம். அதற்கு பதிலாக ரூ 1 கோடி என்றாலும் நல்ல கதையாக இருந்தால் போதும், நான் நடிக்க தயார் என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி