செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய் பற்றி மனம் திறந்த நடிகை ஸ்ரீதிவ்யா!…

நடிகர் விஜய் பற்றி மனம் திறந்த நடிகை ஸ்ரீதிவ்யா!…

நடிகர் விஜய் பற்றி மனம் திறந்த நடிகை ஸ்ரீதிவ்யா!… post thumbnail image
சென்னை:-வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற ஒரே படத்தில் தமிழக ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா. தற்போது இவரது நடிப்பில் பல படங்கள் ரிலிஸ்க்கு வெயிட்டிங்.

இந்நிலையில் சமீபத்தில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?… எந்த நடிகருடன் நடிக்க வேண்டும் என்று ஆசை என்று ஒரு பேட்டியில் கேட்டுள்ளனர்.அதற்கு அவர், என்றுமே விஜய் தான் என் ஃபேவரட், அவருடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி