நடிகர் அஜித் ரொம்பவே மாறிட்டார் – மனம் திறந்த விவேக்!…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகர் விவேக் சமீபத்தில் நடித்து வெளிவந்த வேலையில்லா பட்டதாரி படம் அவருக்கு நல்ல ஒரு ரீஎண்ட்ரியை கொடுத்தது. தற்போது நடிகர் அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவரது கதாபாத்திரம் குறித்து மனம் திறந்துள்ளார்.

இது பற்றி அவர் கூறுகையில், இந்த படத்தில் அதிகம் பேசாமல் காமெடி செய்துள்ளேன், தற்போது அது தான் ட்ரண்ட். மேலும் காதல் மன்னன் படத்தில் பார்த்த அஜித் மிகவும் துறு துறு என இருப்பார், ஆனால், தற்போது மிகவும் பக்குவும் அடைந்து விட்டார். படப்பிடிப்பில் எல்லோருக்கும் என்ன வேண்டும் என்பதை தானே கேட்டறிந்து அதை செய்து கொடுக்கிறார் என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: