செய்திகள்,திரையுலகம் ஜெயலலிதா, ரஜினியை விட இயக்குனர் ஷங்கர் பவர் ஃபுல் – ராம் கோபால் வர்மா சர்ச்சை கருத்து!…

ஜெயலலிதா, ரஜினியை விட இயக்குனர் ஷங்கர் பவர் ஃபுல் – ராம் கோபால் வர்மா சர்ச்சை கருத்து!…

ஜெயலலிதா, ரஜினியை விட இயக்குனர் ஷங்கர் பவர் ஃபுல் – ராம் கோபால் வர்மா சர்ச்சை கருத்து!… post thumbnail image
சென்னை:-இயக்குனர் ராம் கோபால் வர்மாவிற்கு எப்போதும் சனி உச்சத்தில் இருக்கும் போல. சில நாட்களுக்கு முன் கே.பி உயிரோடு இருக்கும் போதே, இறந்து விட்டார் என்று டுவிட் செய்தார்.

சமீபத்தில் ஐ ட்ரைலர் குறித்த இவர், தமிழ் நாட்டில் ஜெயலலிதா, ரஜினிகாந்தை விட ஷங்கர் தான் மிகவும் பவர் ஃபுல்லான் மனிதர் என்று டுவிட் செய்திருந்தார். இந்த டுவிட் ரஜினி ரசிகர்களிடையே மிகுந்த எரிச்சலை உண்டாக்கியது. எப்போதும் போல் அவரை எல்லோரும் திட்டி டுவிட் போட்டு வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி