செய்திகள்,திரையுலகம் ஆரம்பித்த சில நிமிடத்தில் உலக அளவில் ட்ரண்ட் – நடிகர் அஜித் ரசிகர்கள் ஆதிக்கம்!…

ஆரம்பித்த சில நிமிடத்தில் உலக அளவில் ட்ரண்ட் – நடிகர் அஜித் ரசிகர்கள் ஆதிக்கம்!…

ஆரம்பித்த சில நிமிடத்தில் உலக அளவில் ட்ரண்ட் – நடிகர் அஜித் ரசிகர்கள் ஆதிக்கம்!… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமாவில் ஒவ்வொரு நடிகனும் தன் படத்திற்கு கூப்பிட்ட இடத்திற்கு எல்லாம் ஓடி வந்து ப்ரோமோஷன் செய்வார்கள். அந்த வகையில் நடிகர் அஜித்திற்கு அவரது ரசிகர்கள் மட்டுமே போதும்.

என்னை அறிந்தால் ட்ரைலர் இன்று வருகிறது என்று அறிவித்த நிலையில் #YennaiArindhaalTrailerFeast என்ற டாக்கை கிரியேட் செய்து இந்திய அளவில் நம்பர் 1 இடத்தில் ட்ரண்ட் செய்தனர்.
அது மட்டுமில்லாமல் டாக் கிரியேட் செய்த சில நிமிடங்களிலேயே உலக அளவில் ட்ரண்ட் செய்தும் அசத்தியுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி