அரசியல்,செய்திகள் நவாஸ்ஷெரீப்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து!…

நவாஸ்ஷெரீப்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து!…

நவாஸ்ஷெரீப்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து!… post thumbnail image
புதுடெல்லி:-பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப்புக்கு இன்று 64–வது பிறந்த நாளைநாள். இதையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து மோடி கூறுகையில், நவாஸ்ஷெரீப்புக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட காலம் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ பிரார்த்தனை செய்கிறேன் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி