செய்திகள்,திரையுலகம் ஆண்ட்டி ஆன நடிகை நயன்தாரா!…

ஆண்ட்டி ஆன நடிகை நயன்தாரா!…

ஆண்ட்டி ஆன நடிகை நயன்தாரா!… post thumbnail image
சென்னை:-தென்னிந்திய சினிமாவின் ரசிகர்களின் மோஸ்ட் பேவரட் ஹீரோயின் நடிகை நயன்தாரா. ஆனால், சமீபத்தில் மாஸ் படக்குழுவின் ஒரு சம்பவம் இவரை மிகவும் காயப்படுத்தியுள்ளதாம்.

படக்குழுவில் எப்போதும் சேட்டை செய்து வரும் பிரேம்ஜி நயன்தாராவை விளையாட்டுக்கு ஆண்ட்டி என்று கூற ஆரம்பத்தில் பேசாமல் தான் இருந்தாராம். ஆனால், இந்த டார்ச்சர் அதிகமாக இனி இப்படி கூப்பிட்டால் கோபமாகி விடுவேன் என்று கூறி விட்டாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி