நடிகர் அஜித்தின் ரசிகையான மற்றொரு பிரபல நடிகை!…

விளம்பரங்கள்

சென்னை:-தமிழ் சினிமாவில் இருக்கும் பெரும்பாலான நடிகைகள் நடிகர் அஜித்தின் ரசிகை தான் போல. ஏற்கனவே பிந்து மாதவி, நஸ்ரியா, லட்சுமி மேனன் என சொல்லி கொண்டே போகலாம்.

தற்போது மீண்டும் இந்த லிஸ்டில் ஒருவர் இணைந்துள்ளார். மேகா படத்தில் புத்தும் புது என்ற பாடலில் ஆயிரம் எக்ஸ்பிரஷனில் நம்மை கவர்ந்தவர் சிருஷ்டி. இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் நான் தல அஜித்தின் ரசிகை, அவருடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: