செய்திகள்,திரையுலகம் லிங்கா, பிசாசு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் – முழு விவரம்!…

லிங்கா, பிசாசு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் – முழு விவரம்!…

லிங்கா, பிசாசு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் – முழு விவரம்!… post thumbnail image
சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘லிங்கா’ திரையரங்குகளில் வெற்றி நடைப்போடுகிறது. அதேபோல் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த பிசாசு படமும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது இப்படங்களின் சென்னை வசூல் நிலவரங்கள் வெளிவந்துள்ளது. இதில் லிங்கா ரூ 5.34 கோடி வசூல் செய்துள்ளது. பிசாசு வெளிவந்து 3 நாட்களில் ரூ 34 லட்சம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது, வரும் வாரங்களில் இன்னும் வசூல் அதிகரிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி