செய்திகள்,திரையுலகம் நடிகர் ‘பரோட்டா’ சூரியின் சாதனை!…

நடிகர் ‘பரோட்டா’ சூரியின் சாதனை!…

நடிகர் ‘பரோட்டா’ சூரியின் சாதனை!… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு என்றுமே பஞ்சம் தான். அந்த வகையில் தற்போது நடிகர்கள் சந்தானம், ‘பரோட்டா’ சூரி என இருவர் மட்டுமே உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் சூரி சத்தமில்லாமல் ஒரு சாதனையை செய்து முடித்து விட்டார். சூரி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் வெள்ளகாரத்துறை. இப்படம் இவருக்கு 50வது படமாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி