செய்திகள்,விளையாட்டு கேப்டனாக அதிக டக்அவுட்: டோனி சாதனை!…

கேப்டனாக அதிக டக்அவுட்: டோனி சாதனை!…

கேப்டனாக அதிக டக்அவுட்: டோனி சாதனை!… post thumbnail image
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2–வது டெஸ்டில் இந்திய அணி கேப்டன் டோனி 2–வது இன்னிங்சில் ‘டக்அவுட்’ ஆனார். இதன்மூலம் அவர் கேப்டன் பதவியில் மோசமான சாதனை புரிந்தார்.

கேப்டன் பொறுப்பில் அவர் 8–வது முறையாக ‘டக்அவுட்’ ஆனார். இதற்கு முன்பு இந்திய கேப்டன்களில் பட்டோடி 7 முறை ‘டக்அவுட்’ ஆனதே மோசமான சாதனையாக இருந்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி