செய்திகள்,திரையுலகம் ஹாலிவுட் படத்துடன் இணைந்த ‘ஐ’ திரைப்படம்!…

ஹாலிவுட் படத்துடன் இணைந்த ‘ஐ’ திரைப்படம்!…

ஹாலிவுட் படத்துடன் இணைந்த ‘ஐ’ திரைப்படம்!… post thumbnail image
சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ஐ’ படத்தின் டிரைலர் வெளியாகி, அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசரை, ஹாலிவுட்டில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் தி ஹாப்பிட் (The Hobbit. The Battle of Five Armies) என்ற படத்துடன் இணைத்து வெளியிட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இப்படம், வட அமெரிக்காவில் மட்டும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. ஒரு ஹாலிவுட் படத்தின் இடையில் வெளியாகும் முதல் தமிழ் பட டீசர் என்ற பெருமையை ஐ திரைப்படம் பெற்றுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி