செய்திகள்,திரையுலகம் பிகினி உடையணிந்த பிரபல நடிகையால் பரபரப்பு!…

பிகினி உடையணிந்த பிரபல நடிகையால் பரபரப்பு!…

பிகினி உடையணிந்த பிரபல நடிகையால் பரபரப்பு!… post thumbnail image
மும்பை:-சினிமாவில் பிரபலமாக முடிகிறதோ இல்லையோ இணையதளங்கள் மூலமாக எளிதாக பிரபலமாகின்றனர். அந்த வகையில் பூனம்பாண்டே மாதிரியான ஆட்கள் சினிமாவில் நடிக்காவிட்டாலும் இணையங்களில் கவர்ச்சியான படங்களை விட்டு சர்ச்சையை ஏற்படுத்துவார்.

அவரின் வரிசையில் இணைந்துள்ளார் தாஜ், சார்ஜ் ஷீட் படங்களில் கவர்ச்சியில் பட்டைய கிளப்பிய பாலிவுட் நடிகை தேவ்ஷி. இப்போது ஒரு படத்திற்கு பிகினியில் படமெடுத்து அதை உலாவ விட்டுள்ளார். அதுதான் இப்போது வைரலாக பரவி வருகிறதாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி