செய்திகள்,திரையுலகம் ‘என்னை அறிந்தால்’ படம் வெளியாகும் வெளி நாடு தியேட்டர் எண்ணிக்கை – முழு விவரம்!…

‘என்னை அறிந்தால்’ படம் வெளியாகும் வெளி நாடு தியேட்டர் எண்ணிக்கை – முழு விவரம்!…

‘என்னை அறிந்தால்’ படம் வெளியாகும் வெளி நாடு தியேட்டர் எண்ணிக்கை – முழு விவரம்!… post thumbnail image
சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படத்திற்கு தமிழகம் மட்டுமில்லாமல் கேரளா, ஆந்திராவிலும் அதிக எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது. இதை தொடர்ந்து தற்போது யு.கே, பிரான்ஸ் தியேட்டர் எண்ணிக்கையும் வெளிவந்துள்ளது.

வீரம் படத்திற்கு பிரான்ஸில் நல்ல வரவேற்பு இருந்ததால் என்னை அறிந்தால் 30 திரையரங்குகளுக்கு மேலாக வெளிவரவுள்ளது. மேலும், இங்கிலாந்தில் 120 தியேட்டர்களில் வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி