‘ஐ’ திரைப்பட டிரைலர் சாதனை!…

விளம்பரங்கள்

சென்னை:-இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் திரைப்படம் தான் ‘ஐ’. இப்படத்தின் டிரைலர் நேற்று வெளிவந்தது.

டிரைலர் வந்த 36 மணி நேரத்தில் சுமார் 16 லட்சம் ஹிட்ஸை தாண்டியுள்ளது. மேலும் 34,000 லைக்ஸுகளை பெற்றுள்ளது. இந்த டிரைலர் வரும் நாட்களில் இன்னும் பல சாதனைகள் படைக்கும் என கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: