செய்திகள்,திரையுலகம் ‘விஜய் 58’ படத்தின் தலைப்பு ‘மறு தீரன்’?…

‘விஜய் 58’ படத்தின் தலைப்பு ‘மறு தீரன்’?…

‘விஜய் 58’ படத்தின் தலைப்பு ‘மறு தீரன்’?… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய், இயக்குநர் சிம்புதேவன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த விஜய் தந்தை-மகன் என இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். கடந்த சில நாட்களாக இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈசிஆர் அருகே அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட செட்டில் நடைபெற்று வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு கருடா, மாரிசன் என்று பெயர் வைத்திருப்பதாக செய்திகள் வந்தன.

ஆனால் அதனை படத்தின் இயக்குனர் சிம்பு தேவன் மறுத்தார். இந்நிலையில் தற்போது இப்படத்திற்கு ’மறு தீரன்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி