செய்திகள்,திரையுலகம் ‘ஐ’ படத்தின் புத்தம் புதிய டிரைலர்…

‘ஐ’ படத்தின் புத்தம் புதிய டிரைலர்…

‘ஐ’ படத்தின் புத்தம் புதிய டிரைலர்… post thumbnail image
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ள ‘ஐ’. இப்படத்தை ஆஸ்கர் பில்ம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். சங்கர் மற்றும் விக்ரம் இணைந்து பணியாற்றும் ஆஸ்கர் பில்ம்ஸ் தயாரிக்கும் இரண்டாவது திரைப்படமிது. இம்மூவர் கூட்டணி ஏற்கனவே அந்நியன் படத்தில் பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 3 ஆண்டு காலமாக இப்படத்தை இயக்குனர் ஷங்கர் உருவாக்கி வருகிறார். படத்திற்காக விக்ரம் மூன்று விதமான தோற்றங்களில் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் அதற்கு மேல் இளைத்தால் உயிருக்கே ஆபத்து என டாக்டர்கள் சொல்லுமளவிற்கு உடலை மிக ஒல்லியாக இளைக்க வைத்து நடித்திருக்கிறார் விக்ரம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி