செய்திகள்,திரையுலகம் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படம் குறித்த லேட்டஸ்ட் தகவல்கள்!…

அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படம் குறித்த லேட்டஸ்ட் தகவல்கள்!…

அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படம் குறித்த லேட்டஸ்ட் தகவல்கள்!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜீத் நடிப்பில் திரைக்கு வர காத்திருக்கும் படம் ‘என்னை அறிந்தால்’. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. டீசரை பார்த்த அனைவரும் படத்தின் டிரைலர், பாடல்கள், படம் எப்போது திரைக்கு வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் ‘என்னை அறிந்தால்’ படத்தின் டிரைலரை கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டிலும், படத்தின் பாடல்களை ஜனவரி முதல் வாரத்திலும், படத்தை பொங்கலுக்கு வெளியிடவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி